Breaking News

ட்ரோன் கெமரா மன்னாரில் மீட்பு !

மன்னாரில் ட்ரோன் கெமரா ஒன்றை மீட்டுள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் மன்னார் பேசாலை கடற்படை முகாமுக்கு மேலாக ட்ரோன் கெமரா ஒன்று பறந்தது. கடற்படையினர் அதனை சுட்ட போதும் அது அகப்படவில்லை.அந்தக் கேமரா இது தானா என்பது குறித்து பொலிஸ் விசாரணை செய்கிறது