உலகம்

ட்ரம்ப்பின் ட்விட் செய்தியால் சர்ச்சை

 

அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முயல வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்விட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய ட்விட்டால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

“ ஈரான் மோத விரும்பினால் அது உத்தியோகபூர்வமாக ஈரானின் இறுதியாக இருக்கும்” என்றும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்