விளையாட்டு

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், ஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.