இலங்கை

டீ ஐ ஜி லத்தீப்புக்கு கராத்தே கறுப்புப்பட்டி !

போதைப்பொருள் ஒழிப்பில் பெரும் பணியாற்றிவரும் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம் .ஆர்.லத்தீப்புக்கு டைக்வொண்டோ கராத்தே ஐந்தாம் தரத்துக்கான கறுப்புப்பட்டி வழங்கப்பட்டது.

இலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தில் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

டைக்வொண்டோ உலக தலைமையகத்தினால் வழங்கப்பட்ட இந்த கௌரவம் சான்றிதழை வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான கொரியத் தூதுவர் உட்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.