Breaking News

டில்லி தொழிற்சாலையில் தீ: 35 பேர் பலி

 

புதுடில்லியின் ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது.