Breaking News

டிக்கோயாவில் பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு

 

தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 08 பெண் தொழிலாளர்கள்
குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

டிக்கோயா வனராஜா தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 08 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

– நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் –