Breaking News

டான் பிரியஸாத் கைது !

 

‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது.

பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமற்றம் செய்யக் கோரி நேற்று வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அவர் ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .