Breaking News

டாக்டர் ஷாபிக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவு வாபஸ் !

 

குருநாகல் டாக்டர் மொஹமட் ஷாபிக்கு எதிரான மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர் என்பதை நிரூபிக்க  ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று பிரதி ஜெனரல் துசித் முதலிகே குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்