Breaking News

டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு !

 

தடுப்பில் உள்ள வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் ஷாபி குறித்து விசாரணை நடத்தக் கோரி பல அமைப்புகள் இன்று இலங்கை மருத்துவ சபையில் முறைப்பாடு செயதன.

அவரை விடுவிக்கும் முயற்சிகள்
இடம்பெறுவதாகவும், எனவே அவர் தொடர்பாக வினைத்திறனான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்புகள் கோரியுள்ள.