Breaking News

டாக்டர்கள் வேலைநிறுத்த முஸ்தீபு !

 

வடக்கு கிழக்கில் டாக்டர்கள் இடமாற்றம் முறையாக நடக்காமை , மருந்து தட்டுப்பாடு உட்பட்ட 6 விடயங்களை சுட்டிக்காட்டி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்த போராட்டமொன்றை நடத்தவுள்ளது.

வரும் 22 ஆம் திகதி காலை 8 மணிமுதல் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.