Breaking News

ஞாயிறு சில இடங்களில் தேர்தல் ஒத்திகை !

 

குறிப்பிட்ட சில கிராமங்களை தேர்ந்தெடுத்து தேர்தல் ஒத்திகையொன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உள்ள நிலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து எவ்வாறு தேர்தலை நடத்தலாம் என்பதை கண்டறிய இவ்வாறு ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.