Breaking News

ஞாயிறு ஆராதனைகள் ரத்து !

 

மறு அறிவித்தல் விடும்வரை கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்தினதும் ஞாயிறு ஆராதனைகள் நிறுத்தப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அதேபோல் பௌத்த விகாரைகளில் நடைபெறும் அறநெறி பாட வகுப்புக்களையும் ரத்துச் செய்துள்ளது பௌத்த அலுவல்கள் அமைச்சு