Breaking News

ஞானசார தேரர் விடுதலை !

 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டாரென சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் .

வெசாக் தினமன்று அவரை சிறையில் சந்தித்த ஜனாதிபதி மைத்ரி பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பொதுமன்னிப்புக்கான ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டு சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளார். உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ள தேரர் இன்று இரவு அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியேறுவார்