Breaking News

ஞானசார தேரரின் எச்சரிக்கை – பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !

 

கண்டியில் இன்று ஞானசார தேரர் ஆற்றிய உரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து சமூக ஆர்வலர் ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாளை உயர்நீதிமன்றத்திலும் இது தொடர்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.