விளையாட்டு

ஜோஸ் அன்டோனியோ 35வது வயதில் காலமானார்.

ஆர்சனல் காற்பந்து கழகத்தின் முன்னால் ‘பக்க வீரர்’ ஜோஸ் அன்டோனியோ ரெயேஸ் தமது 35வது வயதில் காலமானார்.
ஸ்பெயினில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் மெட்ரிட் உள்ளிட்ட பல காற்பந்து கழகங்களுக்காக விளையாடிய அவர், இறுதியாக ஸ்பெயினின் செவில்லா கழகத்துக்காக விளையாடி வந்தார்.
அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய இறுதி போட்டியில் ஒரு நிமிட மௌனம் கடைபிடிக்கப்படவுள்ளது