Breaking News

ஜே வி பியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க – காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளம் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி ( ஜே வி பி ) ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டார்.

காலிமுகத்திடலில் பெருமளவு ஆதரவாளர்கள் சகிதம் இப்போது நடைபெறும் கூட்டத்தில் அவர் இவ்வாறு அறிவிக்கப்பட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அனுரகுமார , மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை துளியளவேனும் பாதிக்கும் வகையில் செயற்பட போவதில்லையென குறிப்பிட்டார்.