Breaking News

ஜெவ் அலோசியஸ் உட்பட்டோருக்கு பிணை

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் ,மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சமரசிறி ,உட்பட்ட மேலும் 3 பேர் பிணையில் விடுதலை