இலங்கை

ஜெனீவாவில் நடந்தது சம்பவம்…!

ஜெனீவா வரை சென்றது இலங்கையின் உள்நாட்டு அரசியல் சண்டை..
கால அவகாசம் வழங்குவது குறித்து – இலங்கை தொடர்பில் பிரிட்டன் கொண்டுவரும் பல நாடுகள் இணை அனுசரணை கொண்ட பிரேரணையில் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் கைச்சாத்திட்டதால் புதிய சர்ச்சை…
தூதுவர் கைச்சாத்திட்டதால் ஜனாதிபதி ஜெனீவா அனுப்பும் குழு எதைப் பேசுவது என்று தடுமாற்றம்..
பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சரின் உத்தரவை பின்பற்றி தூதுவர் மேற்கொண்ட நடவடிக்கையால் ஜனாதிபதி மைத்ரி கொந்தளிப்பு…
தூதுவர் நாட்டுக்கு அழைக்கப்படும் சாத்தியம் !