Breaking News

ஜிந்துப்பிட்டியில் பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு கொரோனா !

 

ஜிந்துப்பிட்டி பகுதி பொது சுகாதார நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதவேளை குருநாகல் நகரசபையின் பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்களுடன் நெருக்கமாக பழகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.