Breaking News

ஜா- எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் !

 

ஜா – எல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த காரணத்தினால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.