Breaking News

ஜயம்பதி விக்கிரமரத்னவின் இடத்திற்கு சமன் ரத்னபிரிய !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்னவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய நியமிக்கப்படவுள்ளார்.

அவரின் பெயர் நாளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவுள்ளது.