Breaking News

ஜப்பான் இராஜதந்திரி இலங்கை வருகிறார் !

 

ஜப்பான் பிரதமரின் மூத்த ஆலோசகர் Dr Hiroto Izumi இம்மாத நடுப்பகுதியில் இலங்கை வருகிறார்.

கொழும்பில் ஜனாதிபதி – பிரதமர் மற்றும் அரசியல் கட்சி முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ள அவர் , அண்மைய தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் ஸ்தம்பித்துள்ள இலங்கை பொருளாதாரத்துக்கு உதவுவது பற்றி பேசவுள்ளார்.