கொவிட் -19 தொற்றினால் மரணிக்கும் உடல்களை ( ஜனாஸாக்களை )தகனம் செய்வதற்கான வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது .
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தமாக இதுவரை 47 ஆயிரத்து 245 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 284 பேர் குணமடைந்துள்ளனர்