Breaking News

ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசவேண்டாம் – வாய்ப்பூட்டு போட்டார் ரணில் !

 

“ ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து  ஐக்கிய தேசியக் கட்சியில் யாரும் பகிரங்கமாக கருத்து வெளியிடக் கூடாது”

இன்று மாலை நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.