Breaking News

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் திடீர் தீ விபத்து !

 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கட்டிடத்தில் சற்று முன்னர் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன . கொழும்பின் பல இடங்களில் இதனால் மின்வெட்டு அமுலாகியுள்ளது.