Breaking News

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு !

 

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்.

முன்னாள் காலி மேயர் மெத்சிறி சில்வா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.