Breaking News

ஜனாதிபதி கோட்டா தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் !

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு குறை நிறைகளை கேட்டறிந்தார்.