Breaking News

ஜனாதிபதி அதிருப்தி !

 

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது மற்றும் புலனாய்வுத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவது குறித்து ஜனாதிபதி மைத்ரி அதிருப்தி .

அந்த தெரிவுக்குழு உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தல்

முழு விபரம் விரைவில் ..