Breaking News

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

 

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

உயர்ஸ்தானிகராக பதவியேற்றபின்னர் முதன்முறையாக ஜனாதிபதியை சந்தித்த பாக்லே , ஜனாதிபதிக்கு நினைவுப்பொருட்களையும் வழங்கினார்.

இரு நாடுகளினதும் பரஸ்பர உறவுகள் குறித்தும் இங்கு பேசப்பட்டது.