Breaking News

ஜனாதிபதியின் போலி கையொப்பத்தின் ஊடாக மோசடி செய்ய முயன்றவர் கைது !

 

ஜனாதிபதியின் கோட்டாபய ராஜபக்சவின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை வங்கியின் ஊழியர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.