Breaking News

ஜனாதிபதியின் செயலரால் அனுப்பட்ட விசேட சுற்றறிக்கை !

 

ஊரடங்கு தளர்வின்போது அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென விளக்கி விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் ஜனாதிபதியின் செயலாளர்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் ,மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்மார் , அரச அதிபர்மார் , பிரதேச செயலாளர்கள், இதர அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.