இலங்கை

ஜனாதிபதியின் இப்தாரில் பல அரசியல் பிரமுகர்கள் “அப்சென்ட்”

 

ஜனாதிபதி மைத்ரி வாசஸ்தலத்தில் இப்தார் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இதில் கலந்துகொள்ளவில்லை. காதர் மஸ்தான் , ரிசார்ட் பதியுதீன் , பைசர் முஸ்தபா , பௌசி ஆகியோரை மட்டுமே அங்கு காண முடிந்தது.