உலகம்

ஜனாதிபதியாகும் நகைச்சுவை நடிகர் !

அரசியல் அனுபவம் இல்லாத நகைச்சுவை நடிகர் ஒருவர் உக்ரேய்ன் ஜனாதிபதியாக தெரிவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்சுற்று தேர்தல் நடைபெற்றபோது நகைச்சுவை நடிகர் Volodymyr Zelenskiy 30.4% வாக்குகளையும் , தற்போதைய ஜனாதிபதி Petro Poroshenko 17.8%. வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் Yulia Tymoshenko, 14.2%, வாக்குகளையே பெற்றுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார்.