Breaking News

ஜனாதிபதித் தேர்தல் விசேட அறிவுறுத்தல்கள் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள அங்கவீனமுற்ற வாக்காளர்கள் அதற்குரிய சான்றிதழை கிராம அலுவலரிடம் அல்லது தேர்தல் செயலகத்தில் பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தபால் மூல வாக்களிக்க தகுதியானவர்கள் குறைந்தபட்சம் தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விளக்கியுள்ள ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.