இலங்கை

ஜனாதிபதித் தேர்தலையொட்டி விசேட கூட்டங்களை நடத்துகிறது இ.தொ.கா !

 

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட கலந்துரையாடலொன்று ஹட்டன், மஸ்கெலியா,பொகவந்தலாவ, நோர்வூட்,கொட்டகலை, பத்தனை ஆகிய நகரங்களை சேர்ந்த வர்த்தகர்களுடனான சந்திப்பொன்று கொட்டகலை C.L.F வளாக கேட்ப்போர் கூடத்தில் நடந்தது.