இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாரானார் கோட்டா !

அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தை கடந்த ஆறாம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் கோட்டாபய கையளித்திருப்பதாக “அருண ” பத்திரிகை சொல்கிறது…

அதேவேளை வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை நிறுத்த கூட்டு எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.