Breaking News

சொய்சாவின் இடத்திற்கு லியனகே…!

 

காலஞ்சென்ற இரத்தினபுரி எம் பி ரஞ்ஜித் சொய்சாவின் இடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.