Breaking News

சேலையில் புத்தர் உருவம் – திருமலையில் பெண் கைது !

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.