இலங்கை

செல்வச்சந்நிதி தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது !

 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நதி முருகன் ஆலய தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.

– யாழ்.செய்தியாளர் –