இலங்கை

செய்தித் துளிகள் !

 

* 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள் நேவி சம்பத் மற்றும் ஆறு பேருக்கு ஏப்ரல் 23 வரை விளக்கமறியல் நீடிப்பு

* டுபாயில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்ட மொஹம்மட் ஜபீர் சி.ஐ.டியினரின் விசாரணையின் பின்னர் விடுதலை.

* போதைப்பொருள் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளை பூஸா சிறைக்கு மாற்ற தீர்மானம்.

* மரணதண்டனை விதிக்கப்படும் அலுகோசு பதவிக்கு தெரிவான இருவரின் விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

* ஊவா , சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு