இலங்கை

செய்தித் துளிகள் !

 

* சிவில் அமைப்புக்களின் கூட்டணியான தேசிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் இதில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.ஆனால் அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

* வத்தளை நாயக்ககந்தையில் கடைத்தொகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சில கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

* நாட்டின் பல பாகங்களில் இன்றும் சீரற்ற காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்பதற்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இன்று பேச்சு நடத்துகிறார் ஜனாதிபதி மைத்ரி