செய்தித் துளிகள் !
* நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் அனைத்து மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென அரசு அறிவிப்பு.பொசன் தினத்தையொட்டி நடவடிக்கை.
* சிங்கப்பூருக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் நாடு திரும்பினார்.
* பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
* களனி பல்கலைக்கழக மாணவி ஒருவரை கத்தியால் குத்திய மாணவனை வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் உத்தரவு
* இலங்கை மீதான போக்குவரத்து தடையை நீக்கியது ஆஸ்திரேலியா.
* பன்னலவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தால் தொழிற்சாலை முற்றாக தீக்கிரை.