Breaking News

செத்சிறிபாய மாடியில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு !

 

பத்தரமுல்ல,செத்சிறிபாய கட்டிடத்தின் 12 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு…

இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.