சுவீடன் பிரஜையின் சடலம் மீட்பு ! கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம்.
காலி – உனவட்டுன,ஹோட்டல் ஒன்றில் சுவீடன் பிரஜையான பெண் ஒருவரின் சடலம் மீட்பு..
கடந்த 29 ஆம் திகதி தனது கணவர் சகிதம் சுற்றுலா வந்த இந்த பெண்ணின் அறையில் இரத்த அடையாளங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது .
இவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதும் பொலிஸ் விசாரணைகளை நடத்துகின்றது.