இலங்கை

சுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் !

 

 

“நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கும் நல்லாட்சிகாரர் குறித்து கவலைப்படுகிறோம். சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி கால்நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா? கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ்க்கூட்டமைப்பு ஆதரிக்கும்””

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம் பி தனது ட்விட்டரில் தெரிவிப்பு .

இன்று கூடிய விசேட அமைச்சரவை, நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பு யோசனையை நிராகரித்துள்ள நிலையில் சுமந்திரனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.