Breaking News

சுமந்திரன் நிராகரிப்பு !

  • அரச படைகளால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டதென்ற தகவல்கள் தவறானவை – சுமந்திரன் எம் பி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

    நேற்று நடந்த வடக்கு கிழக்கு மாகாண செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதியின் கருத்துக்கு மறுத்தான் கொடுத்தார்.