Breaking News

சுபநேரத்தில் மரக்கன்று நாட்டினார் மைத்ரி

 

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு இன்றுகாலை 11.17 மணி சுபநேரத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார் மைத்ரி – வருடந்தோறும் இப்படியான மரநடுகையை தாம் காண விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.