Breaking News

சுதந்திர தினத்தையொட்டி திங்கட்கிழமை மூடப்படும் பாடசாலைகள் !

 

நான்காம் திகதிய சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் ஒத்திகைகள் காரணமாக பின்வரும் பாடசாலைகள் 3 ஆம் திகதி மூடப்படுமென அரசு அறிவித்துள்ளது.

Musaeus College, Yasodara, St.Bridget’s, Lady’s, Thurstan, D.S., Royal, Colombo Int’l & Wycherley
Mahanama, St. Mary’s College, St. Mary’s Girl School, Mihindu Maha Vidyalaya, Al-Hidhaya & Ashoka college.