Breaking News

சுதந்திரக் கட்சி பொருளாளர் பதவியில் இருந்து எஸ்.பி நீக்கம் !

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ் .பி.திசாநாயக்க நீக்கம்.

அந்தப் பதவிக்கு லசந்த அலகியவண்ண நியமனம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் முடிவு

கட்சியின் கட்டுக்கோப்பை மீறியவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம்

சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவும் , கட்சியின் பேச்சாளராக வீரகுமார திஸாநாயக்கவும் நியமனம்.