Breaking News

சுதந்திரக் கட்சி நாளை முடிவை அறிவிக்கும் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பான முடிவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாளைய தினம் அறிவிக்கவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நாளை அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.